chrome
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விளையாட்டு

In டெனிஸ்
August 28, 2016 12:32 pm gmt |
0 Comments
1016
நடப்பு ஆண்டின் இறுதி, கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி, நாளை (திங்கட்கிழமை) அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பமாகின்றது. இத்தொடர் நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சம்பியனான செர்பிய வீரர் ஜோகோவிச், ஆன்டிமுர்ரே...
In கிாிக்கட்
August 28, 2016 11:35 am gmt |
0 Comments
1013
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இரு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இருந்து, பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மொகமது ஹபீஸ் விலகியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் இடம்பெற்றிருந்த மொகமது ஹபீஸ், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இடம்பெறவில்லை....
In கிாிக்கட்
August 28, 2016 11:35 am gmt |
0 Comments
1018
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், அதிரடி சதம் விளாசிய, இந்திய அணியின் இளம் வீரர் லோகேஷ் ராகுல், ரி-ருவென்ரி அரங்கில் 2வது அதிவேக சதத்தினை பதிவு செய்துள்ளார் இப்போட்டியில், லோகேஷ் அதிரடியாக விளையாடி 46 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்களாக, சதம் விளாசினார். இதற்கு முன்னதாக தென...
In கிாிக்கட்
August 28, 2016 8:27 am gmt |
0 Comments
1031
அமெரிக்காவின் மத்திய பிரோவர்ட் பிராந்தியத்தின் ஃபோர்ட் லாடர்லேயில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு ஒட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அ...
In கிாிக்கட்
August 28, 2016 8:26 am gmt |
0 Comments
1021
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், ஒரு ஒட்டங்களால் இந்திய தோல்வியடைந்தமை குறித்து, அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மத்திய பிரோவர்ட் பிராந்தியத்தின் ஃபோர்ட் லாடர்லேயில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், 246 என்ற இமாலய வெற்றி இ...
In உதைப்பந்தாட்டம்
August 28, 2016 8:22 am gmt |
0 Comments
1015
இந்தியாவில் நடைபெறும் கால்பந்து திருவிழாவான, 3வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறு...
In விளையாட்டு
August 28, 2016 8:10 am gmt |
0 Comments
1016
இந்தியாவின் பேட்மிண்டன் வரலாற்று புத்தக்கத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்த, பி.வி.சிந்துவின் விளம்பர ஒப்பந்தங்கள் தற்போது கோடியை தாண்டி இருக்கிறது. முன்பு லட்சங்களில் இருந்த அவரது விளம்பர ஒப்பந்தங்கள், றியோ ஒலிம்பிக் போட்டியின், பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொ...
In கிாிக்கட்
August 28, 2016 8:01 am gmt |
0 Comments
1015
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயக்கம் காட்டி வந்த இங்கிலாந்து அணி, தற்போது அங்கு சென்று விளையாட ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த முடிவிற்கு அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரரருமான கெவின் பீட்டர்சன், அதிருப்தி வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், பங்களாதேஷில் உள்ள வெளிநாட்டினத்தவ...
In விளையாட்டு
August 28, 2016 7:14 am gmt |
0 Comments
1019
றியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளான, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த திபா கர்மாகர் ஆகியோருக்கு, ரஷ்ய அரசு பாணியில் இந்தியா, விலையுயர்ந்த (BMW) கார்களை ...
In கிாிக்கட்
August 28, 2016 7:10 am gmt |
0 Comments
1015
தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின், இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஜந்தவாது லீக் போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. திண்டுகல்லில் நடைபெறும் இப்போட்டியானது, உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி...
In கிாிக்கட்
August 28, 2016 6:08 am gmt |
0 Comments
1029
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டியானது, உள்ளூர் நேரப்படி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். இப்போட்டிக்கான இலங்கை அணியில் 19 வயதான லஹிரு குமார சேர்த்துக் கொள்ளப...
In கிாிக்கட்
August 28, 2016 5:56 am gmt |
0 Comments
1015
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் மத்திய பிரோவர்ட் பிராந்தியத்தின் ஃபோர்ட் லாடர்லேயில், நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இந்திய அணி, ஒரு ஒட்டங்களால் தோல்வியை தழுவியதால், ...
In கிாிக்கட்
August 28, 2016 5:41 am gmt |
0 Comments
1023
தென் ஆபிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றுவரும், நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆபிரிக்கா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 283 ஒட்டங்களை பெற்றுள்ளது. நேற்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில...
In கிாிக்கட்
August 28, 2016 4:49 am gmt |
0 Comments
1026
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. லோட்ஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற, இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பாக...
In உதைப்பந்தாட்டம்
August 27, 2016 10:57 am gmt |
0 Comments
1034
2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான விருது, போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்கான இறுதிப் பட்டியலில், சக போட்டியாளர்களான வேல்ஸ் அணியின் நட்சத்திரம் கெரேத் பேலே, பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிரீஸ் மான் ஆகியோரும் இடம்பெற்ற...